1, பொருட்கள் தயாரித்து விற்பனைக்கு கொடுக்கும் தொழிற்சாலைகளில் முதலிடு செய்பவர்களுக்கு மத்திய அரசின் தங்கபத்திரம் கொடுக்கும் வழிவகை செய்ய வேண்டும். Life insurance செய்பவர்களுக்கும் மத்திய அரசின் தங்கபத்திரம் கொடுக்கும் வழிவகை செய்ய வேண்டும். (தொழில்சாலைகளுக்கு அரசு கொடுக்கும் கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் பணத்திற்க்காக தங்க பத்திரம் வழங்க வேண்டும் அந்த தங்க பத்திரத்தை விளம்பரம் செய்து விலைக்கு கொடுப்பதற்கான அனுமதி அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அரசு நேரடியாக கொடுக்கும் பத்திரத்தைவிடவும் குறைந்த காலத்தில் தகுதியான பலன் கிடைக்கும் அளவில் உள்ளதாக அது அமைதிருக்க வேண்டும்)இதனால் முதலிடு செய்பவர்களுக்கு நம்பிக்கையும்,தொழில்வளர்ச்சியும் அடையும்
2, பெட்ரோலிய பொருட்களில் அரசுக்கு கிடைக்கும் ஆதாயத்தை (200% வரி) , அதே வரி 200% பணத்தை Internet க்கான கட்டணத்தில் அதிகரித்து அதன்வழியாக அரசு எடுத்து விட்டு , பெட்ரோலிய பொருளுக்கு வரியின்மை செய்தால் , பெட்ரோலிய பொருட்களின் விலை முன்றில் ஒன்றாக குறையும் அதன் காரணமாக எல்லா பொருட்களின் விலையும் குறையும். பணத்தின் மதிப்பு அதிகரிக்கும் .
3, கொல்கொத்தா வுக்கும் குஜராத் க்கும் Sun light படி 1 மணி நேரம் வித்தியாசம்உள்ளது ஆகவே நேரத்தை இரண்டு இடங்களிலும் Sun light க்கு ஏற்ப்ப , மாற்றி அமைக்க வேண்டும் அல்லாவிட்டால் வடகிழக்கு பகுதியில் பின்தங்கிய 5 மாநிலங்களிலும் காலை 8மணிக்கு அரசு மற்றும் அனைத்து அலுவலகங்களும் திறந்து செயல்பட வேண்டும் .புதிதாக தொடங்கப்படும் தேசியாவிளான அளவிலான தொழில்சாலைகளை இங்கு தொடங்க வேண்டும்.
4, கரும்பு விவசாயத்திற்க்கு அரசு முக்கியம் கொடுத்து ,எல்லா மாவட்டங்களிலும் கரும்பில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலைகளை அமைக்க வேண்டும்.
5, மேட்டுர் அணையில் குறிப்பிட்ட அளவின் உயரத்திற்க்கு மேல் தண்ணீர் இருந்தால் அதை பெங்களுருக்கு குடிநீர்க்கு வழங்க வேண்டும். சென்னைக்கு தெற்கே உள்ள ஏறியில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது அதே அளவு குறுகளவு கொண்ட குழாயின் அளவுள்ள குழாயில் பெங்களுருக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி கொடுக்க வேண்டும் .
6, கலை, கலாச்சாரம் ஆகியவற்றை சார்ந்த சிலைகளை தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை வழியாக வெளிநாட்டில் வியாபாரம் செய்தால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்
7, மத்திய ,மாநில அரசு பணிக்காக , அரசு அனைத்து வேலைக்கும் Merit அடிபடையில் பணியாட்களை நியமனம் செய்ய வேண்டும் சாதி அடிபடையில் வேலைகள் கொடுத்தால் அரசுக்கு இழப்புகள் ஏற்படும் .கண்டுபிடிப்புகளுக்கு Patent எடுத்தவர் உண்மையான Scientist மாவட்டளவில் அவர்களை கன்டரிந்து தேசிய,மாநிலளவிலான Award வழங்க வேண்டும். என்னுடைய Patent கண்டுபிடிப்பான Mission Shakti பேன்றவைகளுக்கு தகுதியான Award ம் சன்மானங்களும் வழங்கவேண்டும் நண்றிமன நிலையுடன் செயல்பட வேண்டும், http://xavierraja.com/75thIndependenceDay.php தேசபற்றை தேசபற்றா க பயன்படுத்த வேண்டும் அரசு பொது மக்களிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக "ஆலோசனை பெட்டி" என்ற பெயரில் பெட்டிகளை ஆங்காங்கே வைக்க வேண்டும் , அரசு நிலங்களில் பயன் தரும் மரங்களை நட வேண்டும் .அரசு வேலைபார்ப்பவர்கள் தங்களுடைய வேலையை சமுக சேவை என கருதி வேலை பார்க்க வேண்டும் .மூட பட்ட மூன்று லட்சம் Company களை கன்டிப்பாக திறக்க வேண்டும் .
8, ஆன்மீகத்தின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணம் அனுப்பி சில நிறுவனங்கள் கொடுப்பதை தேசிய அளவில் தடை செய்ய வேண்டும் .ஆன்மீகத்திற்க்கும் இயற்கைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை My Invention is the first one in the World - "Eleven planets are separated from the Sun",a Space Survey in www.xavierraja.com/telescope.php உறுதிப்படுத்தியுள்ளது ,எல்லா ஆன்மிக கதைகளும் இயற்கையோடு சேர்த்துத்தான் எழுதப்பட்டுள்ளன,ஆன்மீகத்திற்க்கு முக்கியம் கொடுப்பதை தவிற்க்க வேண்டும்.உழைப்பிற்க்கு நேரத்தை செலவுசெய்ய வேண்டும்.
9, 18 வயது நிறம்பிய விளையாட்டு துறையில் ஆற்வம் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் நிலையை 30 விதமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்த பிறகு அந்த ஆய்வுகளில் குறைகள் இல்லாதவர்களுக்கு சம்பந்த பட்ட விளையாட்டில் தகுதியான பயிற்ச்சியை கொடுத்தால் அவர்கள் உலகளவிலான விளையாட்டில் பங்கேர்க்க தகுதியுடையவர்கள் ஆவார்கள் (முக்கியமாக வேகமாக தண்னீர் செல்லும் அமைப்பில் உள்ள தண்ணீரில் நீந்துவதற்க்கு செய்வார்கள் ஒருபகுதியில் கண்ணாடி பொருத்திருப்பார்கள் அதன்வழியாக அவர்களுடைய உடல்அசைவுகளை கவனிப்பார்கள் , அந்த இடத்தில் 1.30 மணி நேரம் நீச்சல் அடிக்கவைத்து இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது ஆற்றல் பெற்றதா? தகுதி உள்ளதா?என்பதை தண்ணீரின் வேகத்தை கூட்டி,குறைத்து ஆய்வு செய்வார்கள் இருதயத்திற்க்கான தொடர்பை வயர்கள் வழியாக Computer ரில் இனைத்திருப்பார்கள் இதில் இதயத்துடிப்பை விவரங்களை தெரிந்து கொள்வார்கள்) . இது போன்ற அமைப்புகள் உள்ள பயிற்ச்சி நிறுவனங்களை அரசு அமைக்க வேண்டும். ஜெர்மனி யில் இது பேன்ற பயிற்சியி மையங்கள் உள்ளன. உலகளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட நம்நாட்டில் உலகளவிலான விளையாட்டுகளில் பங்கேற்பதற்க்கான விளையாட்டு விரர்கள் இதுவரை இல்லை .ஆகவே இவ்வாறு உடல் நிலை அறிந்து பயிற்ச்சி கொடுக்க வேண்டும் .நாட்டுபுற கலைகள் எல்லா திரைபடங்களிலும் 3 நிமிடத்திற்கு இடம்பெற்றிருக்க வேண்டும்.தமிழ் நாட்டின் பழைய கலாசாரம் தொடர்ந்து செயல்பட வேண்டும் .
10, மூன்றுக்கு மேற்பட்ட தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் சேர்ந்து பொருட்கள் தயாரிப்பதற்கான தொழில் தொடங்கினால் அவர்களுக்கு தொழில் செய்வதற்கான 5 வருடங்கள் வாடகை இல்லாத இடம், 6 மாதம் இலவச மின்சார இனைப்புகள் , 1 வருடம் தயாரிக்கும் பொருளுக்கு வரி தள்ளுபடியும் செய்ய வேண்டும்.35 வயதுக்கு மேல் வேலை கிடைக்காதவர்களுக்கு அவர்களுடைய 60 வயதுவரை தொழில் செயவதற்க்காக அரசு 50 சென்டு இடம் கொடுக்க வேண்டும்.